Tuesday, January 1, 2013

தமிழ்99 : எளிய தூயத்தமிழ் தட்டச்சு முறை


தமிழ்99 என்கிற எளிதான, தூயத் தமிழ் தட்டச்சு முறையைப் பயன்படுத்துங்கள்.. தங்கிலீஷ் முறையை (Google IME போன்றவை) தயவு செய்து பயன்படுத்தாதீர்கள்..!

http://tamil99.org/

தமிழ்99 எ-கலப்பை, NHMWriter போன்ற செயலிகள் மூலம் இயங்கக்கூடியது. இதில் பரிந்துரைக்கப்படுவது NHM Writer, ஏனெனில் இதில் கூடுதலாக தமிழ் எண்கள் தட்டச்சு செய்ய முடியும் ('1~'=௧,'2~'=௨) ..
NHM Writer: http://software.nhm.in/products/writer

ஆங்கிலம் கலக்காமல் தமிழில் மட்டும் சிந்தித்துத் தட்டச்சு செய்வோம்.. ஒரு வாரம் இதில் மட்டும் பழகினால் மற்ற முறைகளை விட தமிழ்99 முறையே மிக எளிதாக அமைந்திடும்...

இதன் பழகும் முறைக்கான செய்முறைப் பாடங்கள்..
http://tamil99.org/kanichuvadi.pdf

தமிழ்99 இணைய தட்டச்சு தளம்:
http://wk.w3tamil.com/tamil99/index.html

நன்றி..

பிடித்தது :)