Sunday, May 6, 2012

அமரர் கல்கியின் படைப்புகளின் மொத்தத் தொகுப்பு (மின் புத்தகங்கள்)


அன்பர்கள் அனைவருக்கும், வணக்கங்களுடன்..

அமரர் கல்கியின் அனைத்து புத்தகங்களின் மின் புத்தக வடிவத் தொகுப்பு கிடைக்கப் பெற்றுள்ளது!! ஏறக்குறைய அவரின் எல்லா புத்தகங்களும் இதில் அடங்கும் என நினைக்கின்றேன். அதைத் தங்களுடன் பகிர்வதில் மகிழ்ச்சியடைகின்றேன்..! பார்க்க அல்லது தறவிறக்கம் செய்ய..

அவை பின் வருமாறு தொகுக்கப்பட்டுள்ளன:



3. கல்கியின் சிறுகதைகள் (75 சிறுகதைகள்)


இவை அமரர் கல்கியின் படைப்புகளின் மீதான ஆர்வத்தினால் அனைவரும் படித்து இன்புற வேண்டி பகிரப்பட்டுள்ளதால், பதிப்புரிமை தொடர்பாக யாராவது கேட்கின் அது பரிசீலிக்கப்படும். வாசகர்களும் இதை தங்கள் சொந்த வாசிக்கப்புக்காகவும், மற்றவர்கள் வாசிக்கப் பகிரவும் மட்டும் பயன்படுத்த வேண்டிக் கேட்டுக் கொள்கின்றேன்.. நன்றி..


No comments:

Post a Comment

தங்களின் மேலான கருத்துக்கள் வரவேற்கப்படுகின்றன.. :)

பிடித்தது :)